பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பசுமையான எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் இந்திய ரயில்வே எவ்வாறு முக்கியப் பங்காற்றுகிறது என்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 JUN 2025 11:55AM by PIB Chennai

பசுமையான எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் இந்திய ரயில்வே எவ்வாறு முக்கியப் பங்காற்றுகிறது என்பது குறித்து ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். அதி விரைவான மின்மயமாக்கல், தூய்மை எரிசக்திக்கு மாறுதல் என்பதுடன் நிகர பூஜ்ய உமிழ்வை எட்டுவதற்கான பாதையில் அது செல்வதாக திரு மோடி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் எழுதியுள்ள கட்டுரையை ஆதரித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“பசுமையான எதிர்காலத்தை கட்டமைப்பதில் இந்திய ரயில்வே எவ்வாறு முக்கியப் பங்காற்றுகிறது என்பது குறித்த கட்டுரையை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் @AshwiniVaishnaw உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பகிர்ந்துள்ளார். அதி விரைவான மின்மயமாக்கல், தூய்மை எரிசக்திக்கு மாறுதல் என்பதுடன் நிகர பூஜ்ய உமிழ்வை எட்டுவதற்கான பாதையில் அது செல்கிறது.”

***

(Release ID: 2134052)
AD/TS/SMB/RR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2134076) வருகையாளர் எண்ணிக்கை : 20