பிரதமர் அலுவலகம்
கடந்த 11 ஆண்டுகளில் குறைந்த விலையில் தூய்மையான எரிசக்திக்கான வலுவான உந்துதலுடன் இந்தியாவின் எரிசக்தித் துறை கட்டமைப்பு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
04 JUN 2025 1:36PM by PIB Chennai
கடந்த 11 ஆண்டுகளில் குறைந்த விலையில் தூய்மையான எரிசக்திக்கான வலுவான உந்துதலுடன் இந்தியாவின் எரிசக்தித் துறை கட்டமைப்பு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது குறித்த மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி எழுதிய கட்டுரையை பகிர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
"கடந்த 11 ஆண்டுகளில், சீர்திருத்தங்கள், பசுமை முயற்சிகள், தற்சார்பில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் குறைந்த செலவில் தூய்மையான எரிசக்திக்கான வலுவான உந்துதலுடன் இந்தியாவின் எரிசக்தித் துறை கட்டமைப்பு மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி (@HardeepSPuri) எழுதிய இந்த நுண்ணறிவுமிக்க கட்டுரையைப் படித்துப் பாருங்கள்."
***
(Release ID: 2133744)
AD/SM/SMB/PLM/RR/KR
(रिलीज़ आईडी: 2133765)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam