குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

2-வது பத்ம விருது விழாவில் குடியரசுத்தலைவர் பத்ம விருதுகளை வழங்கினார்

प्रविष्टि तिथि: 27 MAY 2025 8:17PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று மாலை (மே 27, 2025) நடைபெற்ற பத்ம விருது வழங்கும் விழா-II-ல் 2025-ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ  விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத்தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131777    

****

AD/RB/DL


(रिलीज़ आईडी: 2131839) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Telugu , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada