பிரதமர் அலுவலகம்
காசநோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் நோக்கம் குறித்த கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
प्रविष्टि तिथि:
13 MAY 2025 7:56PM by PIB Chennai
இந்தியாவின் காசநோயை ஒழிக்கும் நோக்கம் குறித்த கூட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார். "பொதுமக்களின் தீவிர பங்கேற்பால் இயக்கப்படும் இந்த இயக்கம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க உத்வேகத்தைப் பெற்றுள்ளது" என்று திரு. மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: "காசநோயை ஒழிப்பதற்கான இந்தியாவின் நோக்கம் குறித்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கினேன். பொதுமக்களின் தீவிர பங்கேற்பால் இயக்கப்படும் இந்த இயக்கம், கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க உத்வேகத்தைப் பெற்றுள்ளது. காசநோய் இல்லாத இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்ற எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது."
***
RB/DL
(रिलीज़ आईडी: 2128495)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Assamese
,
English
,
Khasi
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada