பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடிமை விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்றார்

प्रविष्टि तिथि: 28 APR 2025 9:46PM by PIB Chennai

பத்ம விருதுகள் வழங்கும்    நிகழ்ச்சியில்  பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் உள்ள தலைசிறந்த நபர்கள் அவர்களின் சேவை மற்றும் சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டதாக திரு மோடி கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"பத்ம விருதுகள் அளிக்கப்படும் குடிமை விருதளிப்பு விழா முதல் பகுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அனைத்து தரப்பு மக்களும் அவர்களின்  சேவை மற்றும் சாதனைகளுக்காக கௌரவிக்கப்பட்டனர்.

----

(Release ID: 2125020)

TS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2125192) आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada