பிரதமர் அலுவலகம்
2024-ம் ஆண்டின் நினைவு கூறத்தக்க தருணங்களைப் பிரதமர் குறிப்பிட்டார்
Posted On:
31 DEC 2024 2:41PM by PIB Chennai
எண்ணற்ற சாதனைகள் மற்றும் நினைவுகளைக் கொண்ட 2024-ம் ஆண்டின் குறிப்பிடத்தக்க மைல்கற்களை பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்டிருப்பதாவது:
"2024 ஒரு காட்சியாக!
கடந்த ஆண்டின் சில நினைவு கூறத்தக்க பதிவுகள் இங்கே இடம் பெற்றுள்ளன.
-----
(Release ID: 2089017)
TS/IR/KPG/KR
(Release ID: 2123405)
Read this release in:
Telugu
,
Kannada
,
Malayalam
,
Manipuri
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati