பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் போது மாதா ராணியின் ஒன்பது தெய்வீக வடிவங்களை வழிபடுவதை பிரதமர் விளக்கியுள்ளார்

Posted On: 05 APR 2025 9:02AM by PIB Chennai

நவராத்திரியின் போது மாதா ராணியின் ஒன்பது தெய்வீக வடிவங்கள் வழிபடப்படுவதை எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஒரு பஜனையைப் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது:

"நவராத்திரியின் போது மாதா ராணியின் ஒன்பது வடிவங்களை வணங்குவது அவரது பக்தர்களை பக்தியால் நிரப்புகிறது. தேவியின் புகழுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பஜனை மனதை மயக்குகிறது’’.

***

PKV/ RJ

(Release ID: 2119127)


(Release ID: 2119184) Visitor Counter : 16