பிரதமர் அலுவலகம்
பூடான் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
04 APR 2025 1:30PM by PIB Chennai
தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் இடையே, பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேயை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"எனது நல்ல நண்பர் பிரதமர் டோப்கேயுடன் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டேன். பூடானுடனான இந்தியாவின் நட்பு வலுவானது. பல்வேறு துறைகளில் நாங்கள் விரிவாக ஒத்துழைத்து வருகிறோம்.
@tsheringtobgay"
***
(Release ID: 2118682)
TS/SMB/AG/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2118836)
வருகையாளர் எண்ணிக்கை : 44
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam