பிரதமர் அலுவலகம்
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
Posted On:
02 MAR 2025 8:54AM by PIB Chennai
புனிதமான ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த புனிதமான நன்னாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இது நமது சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். இந்த புனித மாதம், நன்றியுணர்வையும் இறை உணர்வையும் உருவகப்படுத்துகிறது. மேலும் இரக்கம், கருணை, சேவை ஆகியவற்றின் மதிப்புகளையும் இது நமக்கு நினைவூட்டுகிறது.
ரம்ஜான் முபாரக்!"
***
PLM/KV
(Release ID: 2107508)
Visitor Counter : 26
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam