பிரதமர் அலுவலகம்
நமது விவசாயிகள் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளோம்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
24 FEB 2025 10:01AM by PIB Chennai
இந்தியாவின் விவசாயிகள் குறித்து அரசு பெருமிதம் கொள்வதாகவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மைகவ்இந்தியா பதிவுக்கு பதிலளித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“நமது விவசாயிகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். கீழ்க்காணும் இணைப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ள முயற்சிகளில் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த எங்களின் உறுதிப்பாடு பிரதிபலிக்கின்றன. #PMKisan”
***
(Release ID: 2105694)
TS/SMB/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2105828)
வருகையாளர் எண்ணிக்கை : 56
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam