பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புள்ளி விவரங்களில் இந்தியாவின் வளர்ச்சிக் கதை, பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து சில சுவாரஸ்யமான தரவுகள்: பிரதமர்

Posted On: 31 JAN 2025 7:46PM by PIB Chennai

உள்கட்டமைப்பு, எரிசக்தி, விவசாயம், புத்தாக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பறைச்சாற்றும் 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய நுண்ணறிவுகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து சில சுவாரஸ்யமான தரவு புள்ளிகள். பாருங்கள்...”

***

PKV/RR/DL


(Release ID: 2098237) Visitor Counter : 11