பிரதமர் அலுவலகம்
அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
Posted On:
24 JAN 2025 11:38AM by PIB Chennai
அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"அயர்லாந்து பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திரு மைக்கேல் மார்ட்டினுக்கு (@MichealMartinTD) வாழ்த்துகள். பகிரப்பட்ட மதிப்புகள், மக்களுக்கு இடையிலான ஆழமான இணைப்பு ஆகியவற்றின் வலுவான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்ட நமது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்."
***
(Release ID: 2095694)
TS/PLM/AG/KR
(Release ID: 2095729)
Visitor Counter : 26
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam