பிரதமர் அலுவலகம்
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்- 2025, மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை தொடர்பான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்
Posted On:
07 JAN 2025 4:18PM by PIB Chennai
மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்- 2025 முன்னுரிமை அளிக்கின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை தொடர்பான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்- 2025 எவ்வாறு முன்னுரிமை அளிக்கின்றன என்பதை மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் (@AshwiniVaishnaw) விளக்கியுள்ளார். வளர்ச்சியையும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் ஊக்குவிக்கும்போது தனிநபர் தரவைப் பாதுகாப்பதை இந்த விதிகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.”
-------------
TS/PLM/RS/DL
(Release ID: 2090942)
Visitor Counter : 19
Read this release in:
Bengali
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada