பிரதமர் அலுவலகம்
குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் உர்ஸ் விழாவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
Posted On:
02 JAN 2025 11:15PM by PIB Chennai
குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் உர்ஸ் விழாவை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜுவின் பதிவுக்கு பதிலளித்து, பிரதமர் குறிப்பிட்டதாவது:
“குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் உர்ஸ் விழாவை முன்னிட்டு நல்வாழ்த்துகள். இந்த சந்தர்ப்பம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வரட்டும்.”
***
(Release ID: 2089723)
TS/BR/KR
(Release ID: 2089764)
Visitor Counter : 14
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam