பிரதமர் அலுவலகம்
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
Posted On:
05 DEC 2024 12:49PM by PIB Chennai
தேசிய நாளிதழ் ஒன்றில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
இந்தக் கருத்துக் கட்டுரை அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது; இந்தியாவின் மாறுபட்ட கலாச்சார, ஆன்மீக, வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"இந்திய அரசியலமைப்பு ஒரு சட்ட ஆவணத்தை விட மேலானது என்பதை மத்திய அமைச்சர் திரு ஷெகாவத் @gssjodhpur எடுத்துரைத்துள்ளார். இது இந்தியாவின் மாறுபட்ட கலாச்சார, ஆன்மீக, வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது. படித்துப் பாருங்கள்!"
-----
(Release ID: 2080980)
TS/SMB/KPG/RR
(Release ID: 2081040)
Visitor Counter : 29
Read this release in:
Urdu
,
Odia
,
English
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam