பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 11 NOV 2024 1:34PM by PIB Chennai

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். அவரது பதவிக்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்”.

***

(Release ID: 2072338)
PKV/RR/KR


(Release ID: 2072382) Visitor Counter : 39