பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாரா கலாச்சாரம் மற்றும் அதன் மக்கள் குறித்த தமது மறக்கமுடியாத அனுபவங்களை பிரதமர் பகிர்ந்து கொள்கிறார்

प्रविष्टि तिथि: 05 OCT 2024 6:20PM by PIB Chennai

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிராவில் உள்ள வாஷிம் நகருக்கு பயணம் மேற்கொண்டபோது, பஞ்சாரா கலாச்சாரம் மற்றும் அதன் மக்கள் குறித்த தமது மறக்கமுடியாத அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

 "வாஷிமுக்கு ஒரு மறக்கமுடியாத பயணம், பஞ்சாரா கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்த பல்வேறு இடங்களைப் பார்வையிட்டதன் மூலம் இன்னும் சிறப்பானது."

*****

PKV/ KV

 

 


(रिलीज़ आईडी: 2062490) आगंतुक पटल : 103
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam