பிரதமர் அலுவலகம்
துறவி ஸ்ரீ ராம்ராவ் பாபு மகராஜுக்கு பிரதமர் அஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
05 OCT 2024 2:51PM by PIB Chennai
துறவி திரு. ராம்ராவ் பாபு மகாராஜின் சமாதியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். துறவி ராம்ராவ் பாபு எப்போதும் மனிதர்களின் துயரங்களை அகற்றி, கருணை நிறைந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபட்டார் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"வாஷிமில், துறவி ஸ்ரீ ராம்ராவ் பாபு மகாராஜின் சமாதியில் அஞ்சலி செலுத்தினேன். அவரது உன்னத போதனைகள் பலருக்கு பலம் தருகின்றன. அவர் எப்போதும் மனித துயரங்களை அகற்றி இரக்கமுள்ள சமூகத்தை உருவாக்க உழைத்தார்’’..
*****
PKV/ KV
(வெளியீட்டு அடையாள எண்: 2062366)
வருகையாளர் எண்ணிக்கை : 62
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam