பிரதமர் அலுவலகம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்
Posted On:
30 SEP 2024 8:20PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுப்போக்குகள் குறித்து இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பேச்சுநடத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"மேற்கு ஆசியாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுப்போக்குகள் குறித்து பிரதமர் நேதன்யாகுவுடன் @netanyahu பேசினேன். பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை. பிராந்திய விரிவாக்கத்தைத் தடுப்பதும் அனைத்து பணயக்கைதிகளையும் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதி செய்வதும் முக்கியம். அமைதியையும் நிலைத்தன்மையையும் விரைவில் மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை ஆதரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது."
***
SMB/KV
(Release ID: 2060542)
Visitor Counter : 46
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam