பிரதமர் அலுவலகம்
உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு 2024-ல் இந்தியா 39-வது இடத்திற்கு முன்னேறியதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
27 SEP 2024 10:50PM by PIB Chennai
உலகளாவிய புதுமைக் குறியீடு 2024-ல் 133 உலகப் பொருளாதாரங்களில் இந்தியா 39-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இந்தச் சாதனை ஒரு "குறிப்பிடத்தக்க சாதனை" என்று விவரித்த திரு மோடி, நாட்டின் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மாற்றக்கூடிய ஒரு துடிப்பான கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அரசின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில்,மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பதிவைப் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
"ஒரு குறிப்பிடத்தக்க சாதனை! இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய துடிப்பான புதுமை சூழலை உறுதி செய்ய எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது"
****************
PKV/KV
(रिलीज़ आईडी: 2059820)
आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam