பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 16 SEP 2024 9:01AM by PIB Chennai

மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு  பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

 

"ஈத் முபாரக்!

மீலாது நபி நல்வாழ்த்துகள். நல்லிணக்கமும், ஒற்றுமையும் எப்போதும் மேலோங்கட்டும். எங்கும் மகிழ்ச்சியும், செழிப்பும் நிறைந்திடட்டும்.

BR/KR

 

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 2055289) வருகையாளர் எண்ணிக்கை : 112