பிரதமர் அலுவலகம்
பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவை பிரதமர்திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2024 8:34AM by PIB Chennai
பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பங்களிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இந்த தினத்தை முன்னிட்டு அனைத்து பொறியாளர்களுக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் பொறியாளர்கள். சவால்களை எதிர்கொண்டு புதுமைகளைப் புகுத்தும் அனைத்துப் பொறியாளர்களுக்கும் பொறியாளர்கள் தின வாழ்த்துகள். பொறியியலில் சிறந்த பங்களிப்பை வழங்கிய சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவை நினைவு கூர்கிறேன்."
*****
PLM / KV
(வெளியீட்டு அடையாள எண்: 2055168)
வருகையாளர் எண்ணிக்கை : 109
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam