குடியரசுத் தலைவர் செயலகம்
ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களின் நியமனப் பத்திரங்களை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தனர்
Posted On:
06 SEP 2024 1:51PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில், சாலமன் தீவுகள், நவ்ரு, இத்தாலி, ஐஸ்லாந்து, இஸ்ரேல் ஆகியவற்றைச் சேர்ந்த தூதர்கள் / ஹைகமிஷனர்களின் நியமனப் பத்திரங்களை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுகொண்டார். நியமனப் பத்திரங்களை சமர்பித்தவர்களின் விவரம் வருமாறு:-
- சாலமன் தீவுகளின் ஹைகமிஷனர் திரு அந்தோணி மக்காபோ
- நவ்ரு குடியரசின் ஹைகமிஷனர் திரு கேன் அமாண்டஸ்
- இத்தாலி குடியரசின் தூதர் திரு அன்டோனியோ என்ரிகோ பர்தோலி
- ஐஸ்லாந்து தூதர் திரு பெனடிட்க் ஹோஸ்குல்சன்
- இஸ்ரேல் தூதர் திரு ரூவென் அசார்
***
(Release ID:2052482)
SMB/AG/RR
(Release ID: 2052509)
Visitor Counter : 49