பிரதமர் அலுவலகம்
பண்டார் செரி பெகாவனில் உள்ள ஒமர் அலி சைஃபுதீன் மசூதிக்கு பிரதமர் சென்றார்
Posted On:
03 SEP 2024 8:07PM by PIB Chennai
பண்டார் செரி பெகாவனில் உள்ள புகழ்பெற்ற ஒமர் அலி சைஃபுதீன் மசூதிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சென்றார்.
புருணையின் மத விவகாரத் துறை அமைச்சர் திரு பெஹின் டத்தோ உஸ்தாஸ் ஹாஜி அவாங் பதருதீன் பிரதமரை வரவேற்றார். புருணையின் சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ஹாஜி முகமது இஷாமும் இதில் கலந்து கொண்டார். பிரதமரை வரவேற்று வாழ்த்து தெரிவிப்பதற்காக இந்திய சமூகத்தினரும் திரண்டிருந்தனர்.
புருனேயின் 28-வது சுல்தானான மூன்றாம் உமர் அலி சைஃபுதீன் (தற்போதைய சுல்தானின் தந்தை, அதன் கட்டுமானத்தைத் தொடங்கினார்) பெயரிடப்பட்டு 1958 -ல் முடிக்கப்பட்டது.
***
(Release ID: 2051494)
PKV/RR/KR
(Release ID: 2051633)
Visitor Counter : 53
Read this release in:
Punjabi
,
Odia
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Kannada
,
Malayalam
,
Malayalam