பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சரத் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 04 SEP 2024 10:27AM by PIB Chennai

பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் உயரம் தாண்டுதல் T63 பிரிவுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சரத் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

 

"#Paralympics2024-ல் ஆண்கள் உயரம் தாண்டுதல் டி 63 பிரிவுப் போட்டியில் ஷரத் குமார் வெள்ளி வென்றார்! அவர் தனது நிலைத்தன்மை மற்றும் சிறப்புக்காக பாராட்டப்படுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கிறார்.”

 

 

***



(Release ID: 2051582)

PKV/RR/KR

 


(Release ID: 2051609) Visitor Counter : 64