பிரதமர் அலுவலகம்
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
04 SEP 2024 6:37AM by PIB Chennai
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது திறமையும், விடாமுயற்சியும் பாராட்டத்தக்கவை என்று கூறி, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டதாவது:
“பாராலிம்பிக் போட்டியில் #Paralympics2024 மகளிருக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். எண்ணற்ற மக்களுக்கு அவர் உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக இருக்கிறார். அவரது திறமையும், மன உறுதியும் பாராட்டத்தக்கவை."
BR/KR
***
(रिलीज़ आईडी: 2051586)
आगंतुक पटल : 81
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam