பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் ஆன்டிலுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2024 12:01AM by PIB Chennai

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 64  பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் சுமித் ஆன்டில் என்பவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  பதிவிட்டதாவது:

 

"சுமித்தின்  அற்புதமான செயல்பாடு! ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 64  பிரிவில் தங்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள்! அவர்  தொடர்ந்து  சிறப்பான  செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள். @sumit_javelin #Cheer4Bharat"

BR/KR

 

***

 


(வெளியீட்டு அடையாள எண்: 2051140) வருகையாளர் எண்ணிக்கை : 140