பிரதமர் அலுவலகம்
2024 பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலின் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
02 SEP 2024 10:50AM by PIB Chennai
2024 பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலின் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்ததாவது:
"2024 பாராலிம்பிக் போட்டியில் #Paralympics2024 ஆண்களுக்கான உயரம் தாண்டுதலின் டி47 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிஷாத் குமாருக்கு @nishad_hj நல்வாழ்த்துகள். ஆர்வமும், உறுதியும் இருந்தால் அனைத்தும் சாத்தியமே என்பதை அவர் நமக்குக் காட்டியுள்ளார். இந்தியா மகிழ்ச்சியில் திளைக்கிறது.”
BR/KR
***
(Release ID: 2050760)
Visitor Counter : 73
Read this release in:
Telugu
,
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam