பிரதமர் அலுவலகம்
நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
प्रविष्टि तिथि:
15 AUG 2024 4:10PM by PIB Chennai
பார்சி புத்தாண்டான நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பண்டிகை ஏராளமான மகிழ்ச்சி, வெற்றி மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தை கொண்டு வருகிறது என்று திரு மோடி மேலும் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"அனைவருக்கும் இனிய பார்சி புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த நவ்ரோஸ் ஏராளமான மகிழ்ச்சி, வெற்றி மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தைக் கொண்டுவரட்டும். நமது சமூகத்தில் சகோதரத்துவத்தின் பிணைப்பு தொடர்ந்து வலுவடையட்டும். நவ்ரோஸ் முபாரக்!".
*****
PKV/ KV
(रिलीज़ आईडी: 2045689)
आगंतुक पटल : 98
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam