பிரதமர் அலுவலகம்
குடியரசுத்தலைவரின் உரை, வளமான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் தொடர்ந்து பாடுபட ஊக்கப்படுத்துகிறது: பிரதமர்
Posted On:
14 AUG 2024 9:05PM by PIB Chennai
சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் நிகழ்த்திய உரை, வளமான, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாம் தொடர்ந்து பணியாற்ற ஊக்குவிக்கிறது என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய முழு உரையையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
குடியரசுத்தலைவரின் எக்ஸ் பதிவை பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
"நமது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவரின் உரை எழுச்சியூட்டுவதாக உள்ளது. வளமான, வளர்ச்சியைடந்த இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பணியாற்றுவதற்கு இது நம்மை ஊக்குவிக்கிறது.”
**************
SMB/RS/KV
(Release ID: 2045613)
Visitor Counter : 47
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam