பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடா பிரதமர் சங்கிரஹாலயா வருகை:பிரதமர் மகிழ்ச்சி

Posted On: 03 AUG 2024 10:17PM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு. எச்.டி. தேவேகவுடா இன்று தில்லியில் உள்ள பிரதம மந்திரி சங்கிரஹாலயாவுக்கு 
 வருகை தந்ததற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி  மகிழ்ச்சி தெரிவித்தார். 

முன்னாள் பிரதமரின் எக்ஸ் இடுகைக்கு பதிலளித்து திரு மோடி பதிவிட்டுள்ளதாவது; 
,
"நமது முன்னாள் பிரதமரும் மரியாதைக்குரிய அரசியல்வாதியுமான திரு @H_D_Devegowda  அவர்கள் @PMSangrahalaya வருகை தருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது."

******

PKV/DL


(Release ID: 2041265) Visitor Counter : 49