பிரதமர் அலுவலகம்
பாரிஸ் ஒலிம்பிக் 2024 -ல் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பிரிவில் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்
Posted On:
01 AUG 2024 2:38PM by PIB Chennai
பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"ஸ்வப்னில் குசாலேவின் சிறப்பான பங்களிப்பு! பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் ஆடவர் 50 மீட்டர் ரைஃபிள் 3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள்
அவரது பங்களிப்பு சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், அவர் சிறந்த திறன்களை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
***
(Release ID: 2040111)
IR/RS/KR
(Release ID: 2040244)
Visitor Counter : 64
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam