நிதி அமைச்சகம்
அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவின் முன்னேற்றத்தை நிலைப்பெறச் செய்யவும் விரைவுபடுத்துவதற்கும், தாமே புத்துயிர் பெறவும் அரசு இயந்திரங்களில் பிரத்யேக முதலீடு தேவைப்படுகிறது – பொருளாதார ஆய்வறிக்கை 2023-2024
प्रविष्टि तिथि:
22 JUL 2024 3:24PM by PIB Chennai
அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவின் நீடித்த முன்னேற்றத்திற்கும் விரைவுபடுத்துவதற்கும், தாமே புத்துயிர் பெற அரசு இயந்திரங்களில் பிரத்யேக முதலீடு தேவைப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த 2023-2024-ம் நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2014-ம் ஆண்டு முதல், முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதிலும், குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நேரடி பயன் திட்டங்களை அமல்படுத்துவதிலும், இந்தியா சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
கர்மயோகி இயக்கத்தின் மூலம் அரசின் திறனை வளர்ப்பதில் ஏற்படும் சவால்கள் எதிர்கொள்ளப்பட்டதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034957
****
MM/IR/RS/DL
(रिलीज़ आईडी: 2036053)
आगंतुक पटल : 101