பிரதமர் அலுவலகம்
22-வது இந்தியா – ரஷ்யா வருடாந்தர உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மாஸ்கோ சென்றடைந்தார்
प्रविष्टि तिथि:
08 JUL 2024 6:50PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக இன்று மாஸ்கோ சென்றடைந்தார். நுகோவோ–II விமான நிலையத்தில் ரஷ்யக் கூட்டமைப்பின் முதலாவது துணைப்பிரதமர் திரு டெனிஸ் மாந்துரோ, பிரதமரை வரவேற்றார். அவருக்குப் பாரம்பரிய முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது
இந்தப் பயணத்தின் போது 22-வது இந்தியா – ரஷ்யா வருடாந்தர உச்சிமாநாட்டில் அதிபர் திரு விளாடிமிர் புட்டினுடன் பிரதமர் இணைத்தலைவராக பங்கேற்பார். மாஸ்கோவில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடுவார்.
------
SMB/KPG/DL
(रिलीज़ आईडी: 2031622)
आगंतुक पटल : 132
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
Marathi
,
Kannada
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Punjabi
,
Telugu
,
Malayalam