பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை தெலங்கானா முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சந்தித்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUL 2024 4:32PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் புதுதில்லியில் இன்று சந்தித்தனர்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“பிரதமர் திரு நரேந்திர மோடியை PM @narendramodi தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் அனுமுலா, @revanth_anumula துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் இன்று சந்தித்தனர்.

---------------

VL/IR/RS/RR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2030798) வருகையாளர் எண்ணிக்கை : 92