பிரதமர் அலுவலகம்
திரு. வெங்கையா நாயுடுவின் 75-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் கட்டுரை எழுதியுள்ளார்
प्रविष्टि तिथि:
01 JUL 2024 9:37AM by PIB Chennai
முன்னாள் குடியரசுத துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடுவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சிறப்பான தருணத்தில் திரு. நாயுடுவின் வாழ்க்கை, சேவை மற்றும் தேசக் கட்டமைப்பில் அவரது உறுதிப்பாடு ஆகியவை குறித்து பிரதமர் சில கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"75-வது பிறந்தநாளை முன்னிட்டு திரு வெங்கையா நாயுடுவிற்கு எனது வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திக்கிறேன். இந்த சிறப்பான தருணத்தில், அவரது வாழ்க்கை, சேவை மற்றும் தேசக் கட்டமைப்பில் அவரது உறுதிப்பாடு குறித்த சில கருத்துகளை எழுதியுள்ளேன்.”
https://www.narendramodi.in/venkaiah-garu-life-in-service-of-bharat என்ற இணைய பக்கத்தில் கட்டுரையை அணுகலாம்.
***
(Release ID: 2029837)
SMB/BR/RR
(रिलीज़ आईडी: 2029914)
आगंतुक पटल : 115
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam