பிரதமர் அலுவலகம்
காசி விஸ்வநாதர் ஆலயத்தில், பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை மேற்கொண்டார்
Posted On:
18 JUN 2024 10:10PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18-06-2024) வழிபாடு மற்றும் பூஜை மேற்கொண்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:
"இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும், 140 கோடி இந்தியர்களின் செழிப்புக்காகவும் காசி விஸ்வநாதர் கோவிலில் நான் பிரார்த்தனை செய்தேன். மகாதேவனின் ஆசீர்வாதம் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க அவரது ஆசிகள் கிடைக்கட்டும்."
***
(Release ID: 2026374)
AD/PLM/RR
(Release ID: 2026422)
Visitor Counter : 73
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Assamese
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam