பிரதமர் அலுவலகம்
விருக்சாசனா யோகா காணொலியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
12 JUN 2024 9:38AM by PIB Chennai
எதிர் வரும் யோகா தினத்தை முன்னிட்டு விருக்சாசனத்தின் நன்மைகளை விவரிக்கும் விரிவான யோகா காணொலியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"விருக்சாசனம் அல்லது மரம் வடிவிலான ஆசன நிலை, சமநிலை மற்றும் தோற்றத்தை மேம்படுத்துவது உட்பட பல நன்மைகளைக் கொண்டுள்ளது."
" விருக்சாசனம்: மரம் வடிவில் செய்யப்படும் இந்த ஆசன நிலை பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது உடலின் சமநிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதை வலுப்படுத்துகிறது.
***
(Release ID: 2024492)
SG/IR/RR
(रिलीज़ आईडी: 2024681)
आगंतुक पटल : 110
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam