பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரதீப் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 27 OCT 2023 5:46PM by PIB Chennai

ஹாங்சூ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல்-எஃப் 54 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரதீப் குமாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குமாரின் எதிர்கால முயற்சிகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது :

"ஆசிய பாரா விளையாட்டு 2022-ல் ஆண்கள் ஈட்டி எறிதல்-எஃப் 54-ல் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரதீப் குமாருக்கு வாழ்த்துகள்! அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்."

***

SMB/BR/KPG


(Release ID: 2018437)