பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் எனது முதல் வாக்கு நாட்டிற்காக என்று கூறுகின்றனர்: பிரதமர்
प्रविष्टि तिथि:
14 MAR 2024 1:21PM by PIB Chennai
நாடு முழுவதும் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் உற்சாகத்தை எடுத்துரைக்கும் காணொலியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் எனது முதல் வாக்கு நாட்டிற்காக என்று கூறுகின்றனர்.”
***
PKV/IR/RS/KV
(रिलीज़ आईडी: 2014600)
आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam