பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு பில் கேட்ஸுடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 29 FEB 2024 11:45PM by PIB Chennai

திரு பில் கேட்ஸைப் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் சந்தித்தார். திரு பில் கேட்ஸ், பொது நன்மைக்கா செயற்கை நுண்ணறிவு, டிபிஐ; பெண்கள் தலைமையிலான வளர்ச்சி; விவசாயம், சுகாதாரம் மற்றும் பருவநிலை தழுவல் ஆகியவற்றில் புதுமை பற்றிப் பேசியதாகக் கூறினார்.

நமது பூமியை சிறந்ததாக மாற்றுவதற்கு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறைகள் குறித்து அவர்கள் விவாதித்ததாக திரு மோடி கூறினார்.

திரு பில் கேட்ஸின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

"உண்மையில் ஒரு அற்புதமான சந்திப்பு! நமது கிரகத்தை சிறந்ததாக மாற்ற உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறைகளைப் பற்றி விவாதிப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. @BillGates"

***

(Release ID: 2011013)

PKV/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2011834) வருகையாளர் எண்ணிக்கை : 89