பிரதமர் அலுவலகம்
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
Posted On:
28 FEB 2024 10:12PM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நிகழ்ந்த விபத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்: பிரதமர் @narendramodi.”
***
ANU/PLM/BR/KV
(Release ID: 2010491)
Visitor Counter : 83
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam