பிரதமர் அலுவலகம்
முன்னாள் பிரதமர் திரு. மொரார்ஜிபாய் தேசாய் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதைசெலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 FEB 2024 10:09AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு. மொரார்ஜிபாய் தேசாய் பிறந்த நாளையொட்டி அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
மொரார்ஜிபாய் தேசாய் பற்றிய எண்ணங்களை தாம் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய காணொலி காட்சியை திரு மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
"திரு மொரார்ஜிபாய் தேசாய் பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்திய அரசியலின் மகத்தான தலைவராகவும், நேர்மை, எளிமையின் கலங்கரை விளக்கமுமாக விளங்கிய அவர், மிகுந்த அர்ப்பணிப்புடன் நமது நாட்டிற்கு சேவை செய்தார். கடந்த #MannKiBaat நிகழ்ச்சியின் போது அவரைப் பற்றி நான் கூறியுள்ளது இதோ..’’
*****
(Release ID: 2009990)
PKV/IR/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2010017)
வருகையாளர் எண்ணிக்கை : 161
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam