பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

துறவி ரவிதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 24 FEB 2024 6:57PM by PIB Chennai

துறவி ரவிதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். குரு ரவிதாஸ் குறித்த தனது எண்ணங்களின் வீடியோவையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரை வணங்குகின்றேன். இந்த சந்தர்ப்பத்தில், நாடு முழுவதும் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள். சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அவரது செய்தி சமூகத்தின் ஒவ்வொரு தலைமுறையையும் தொடர்ந்து ஊக்குவிக்கும். "

*******

AD/BS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2008682) வருகையாளர் எண்ணிக்கை : 140