பிரதமர் அலுவலகம்
துறவி சிரோமணி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் குறித்து பிரதமர் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2024 11:17AM by PIB Chennai
துறவி சிரோமணி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். துறவி சிரோமணி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் குறித்த தமது கட்டுரையின் இணைப்பை திரு மோடி narendramodi.in இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
"துறவி சிரோமணி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் அவர்கள் குறித்து எனது எண்ணங்களை எழுதினேன், அவரது ஆசீர்வாதங்களை நான் பல ஆண்டுகளாகப் பெற்றேன், மனித சமுதாயத்திற்கு அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது."
***
(Release ID: 2007572)
ANU/PKV/IR/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2007598)
வருகையாளர் எண்ணிக்கை : 130
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam