பிரதமர் அலுவலகம்
சட்ட நிபுணர் ஃபாலி நாரிமன் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
21 FEB 2024 11:12AM by PIB Chennai
சட்ட நிபுணர் திரு ஃபாலி நாரிமன் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"திரு. ஃபாலி நாரிமன் அவர்கள் மிகச் சிறந்த சட்ட நிபுணர்கள் மற்றும் அறிவுஜீவிகளில் ஒருவர். சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்."
***
(Release ID: 2007568)
ANU/PKV/IR/AG/KRS
(रिलीज़ आईडी: 2007585)
आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam