பிரதமர் அலுவலகம்
எகிப்து சிறுமி, தேசபக்தி பாடலை பாடியதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
29 JAN 2024 5:02PM by PIB Chennai
எகிப்திலிருந்து வந்திருந்த கரீமன், 75-வது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது நாட்டுப்பற்றுப் பாடலான "தேஷ் ரங்கீலா" பாடலைப் பாடியதற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது எதிர்காலம் பிரகாசமாக அமைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"எகிப்தைச் சேர்ந்த கரிமனின் இந்தப் பாடல் இனிமையானது! இந்த முயற்சிக்காக நான் அவரை வாழ்த்துகிறேன், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மிகச் சிறந்த வாழ்த்துகள்.”
***
(Release ID: 2000374)
ANU/SMB/BS/AG/KRS
(रिलीज़ आईडी: 2000416)
आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam