பிரதமர் அலுவலகம்
குடியரசு தின வாழ்த்து கூறிய மொரீஷியஸ் பிரதமருக்குத் திரு மோடி நன்றி தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JAN 2024 10:52PM by PIB Chennai
குடியரசு தின தினத்தை முன்னிட்டு மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் கூறிய வாழ்த்துக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ஜக்நாத்தின் பதிவுக்குப் பிரதமர் பதிலளித்துள்ளார்
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்தின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த ஆண்டும் எப்போதும் போல நமது வலுவான இருதரப்பு கூட்டாண்மை தொடர்ந்து வலுப்பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.”
***
(Release ID: 1999975)
ANU/SMB/BS/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2000307)
வருகையாளர் எண்ணிக்கை : 138
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam