பிரதமர் அலுவலகம்

அரிச்சல் முனையில் ராம சேது தொடங்கும் இடத்துக்குப் பிரதமர் சென்றார்

Posted On: 21 JAN 2024 3:42PM by PIB Chennai

ராம சேதுவின் (ராமர் பாலம்) தொடக்க இடமான அரிச்சல் முனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சென்றார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

 

"ஸ்ரீராம பிரானின் வாழ்க்கையில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கும் அரிச்சல் முனைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான் ராம சேதுவின் தொடக்கப் புள்ளியாகும்.”

**********

Release ID: 1998352

 

ANU/PKV/PLM/KRS

 

 



(Release ID: 1998373) Visitor Counter : 100