பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு ஷெரிங் டோப்கே மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 09 JAN 2024 10:05PM by PIB Chennai

பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு ஷெரிங் டோப்கே மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

பூட்டான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எனது நண்பர் மேதகு ஷெரிங் டோப்கேவுக்கும் @tsheringtobgay, மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நமது தனித்துவமான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்."

***

(Release ID: 1994691)

ANU/SMB/BR/AG


(Release ID: 1994760) Visitor Counter : 105